என் கண் முழுவதும் உன் பிம்பம் தான்
கண்ணை மூடினால் என் கனவுகளும் நீ தான்
தனிமையில் கலங்கும்போது என் கண்ணீரும் நீ தான்
எண்ணற்ற முறை உன்னை
கனவிலும் நினைவிலும் நிஜத்திலும் நான் கண்டாலும்
என் கண்ணே - இன்னும் ஒரு முறை மட்டும்
என் கண் முன்னே வந்து செல்லடி
10//Apr/2010


0 comments:
Post a Comment