தினம் தினம் 
சூரியன் எழும் முன்னே
நான் எழுந்து
உன் Msg காக காத்திருக்கிறேன்.
இந்த மூன்று வருடங்களாய்
எனக்கு
விடியவே இல்லை 
நாளை விடியுமா ?
தெரியவில்லை 

-joe daniel
02/Apr/2007

0 comments:

Post a Comment

 
Visitor Count
Powered By Blogger