![]() |
| "My Darling" |
பெண்ணே, இத்தனை நாள் எங்கிருந்தாய் ..
என் கண் முன் ஏன் தோன்றவில்லை ?
பஸ்ஸில்
பஸ் ஸ்டாப்பில்
நான் சைட் அடித்து கொண்டிருந்த போது..
ஏன் ஒளிந்து கொண்டாய் ?
ஏன் ஒளிந்து கொண்டாய் ?
நான் வேலை இல்லாமல்
எந்த கவலை இல்லாமல்
சென்னையை சுற்றி திரிந்த போது..
ஏன் வரவில்லை?
என் முதல் காதல் வந்த போது
என் முதல் காதல் இறந்த போது
அவள் என்னை விட்டுப் பிரிந்த போது
ஏன் சொல்லவில்லை?
நன் முதல் முறை பெண் பார்க்க சென்றபோது
நீ எனக்காக பிறந்தவள் என்று..
உன் அருமை எனக்கு புரிவதற்கோ ?
- 18/Oct/2010 (sometime late night) Read Full...


